பொன் மானே கோபம் ஏனோ காதல் பால்குடம் கல்லாய் போனது ரோஜா ஏனடி முள்ளாய் போனது பொன் மானே ... காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா ஊடல் என்பது காதலின் கெளரவம் போ ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோவம் கொள்வதா ல ல ல ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம் கோபம் கூட அன்பின் வம்சம் நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ பொன் மானே ... உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன் நான் ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன் வா உன்னை பார்த்ததும் எந்தன் பெண்மைதான் கண் திறந்ததே .ல ல லா . கண்ணே மேலும் காதல் பேசு நேரம் பார்த்து நீயும் பேசு பார்வை பூவை நெஞ்சில் வீசு ஒஹோ பொன் மானே கோபம் ஏனோ பூக்கள் மோதினால் காயம் நேருமா தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமாTeksty umieszczone na naszej stronie są własnością wytwórni, wykonawców, osób mających do nich prawa.