VIDEO
[Tamil] சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ செஞ்சுடர் தாங்கிடுமோ அர்த்தம் அழிந்ததடி அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே யாதினி கோல் யானே சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ செஞ்சுடர் தாங்கிடுமோ அர்த்தம் அழிந்ததடி அன்னமே ரத்தமும் ஓய்ந்ததடி ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே யாதினி கோல் யானே சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ ஏனடி நீங்கினையோ [Transliteracja] Chinnanjiru nilave ennaivittu Yenadi neenginiyo Oru kollai puyaladithaal sagiye Senchudar thaangidumo Senchudar thaangidumo Artham alinthathadi anname Raththamum ointhathadi Oru kotramum veezhnthathadi sagiye Yaathini koal yaane Chinnanjiru nilave ennaivittu Yenadi neenginiyo Chinnanjiru nilave ennaivittu Yenadi neenginiyo Oru kollai puyaladithaal sagiye Senchudar thaangidumo Senchudar thaangidumo Artham alinthathadi anname Raththamum ointhathadi Oru kotramum veezhnthathadi sagiye Yaathini koal yaane Chinnanjiru nilave ennaivittu Yenadi neenginiyo Yenadi neenginiyoTeksty umieszczone na naszej stronie są własnością wytwórni, wykonawców, osób mających do nich prawa.