VIDEO
[Tamil] காற்றை-போல் பாய்ந்து பிறக்கும் நம் வழி வழி நேற்றை போல் இல்லை தயக்கங்கள் இனி இனி தூறல்கள் போடுதே பல வானிலை மாறுதே மேகம் சூழ்ந்தாலும் ஒளி சேருதே புதிய-தோர் வாழ்க்கையை நான் வாழ தான் போகிறேன் போகும் இடமெல்லாம் புது கதை சேருமே தீரா வானம் நாமே தீரும் வாழ்வை தீராமல் வாழ தீரா வானம் நாமே வெகு தூரம் போனாலும் ஓயாமல் வாழ காலமே… மாறுமே ரூமே… ரூமே தீரா வானம் நாமே தீரும் வாழ்வை தீராமல் வாழ் தீரா வானம் நாமே வெகு தூரம் போனாலும் ஓயாமல் வாழ [transliteracja] kaatrai'pol paaindhu pirakkum nam vazhi, vazhi netrai pol illai thayakkangal inee inee thooralgal poduthey pala aanilai maarudhey megham soozhndhaalum oli serudhey pudhiya-dhor vaazhkaiyai naan vaazh thaan pogiren pogum idamellaam pudhu kadhai serumey theera vaanam naamey theerum vazhvai theeraamal vaazha theera vaanam naamey veghu dhooram ponalum ooyaamal vaazha kaalame maarume rumey… rumey theera vaanam naamey theerum vazhvai theeraamal vaazha theera vaanam naamey veghu dhooram ponalum ooyaamal vaazhaTeksty umieszczone na naszej stronie są własnością wytwórni, wykonawców, osób mających do nich prawa.