VIDEO
[Tamil] உயிர் பாதி உனக்கே உன்னில் பாதி எனக்கே அன்பெனும் ஆயுதம் தானே ஒரு வீரன் நெஞ்சமே நரை வந்தும் எனக்கே துணை நீயே அருகே அன்பெனும் ஆயுதம் நானே ஒரு வீரன் நெஞ்சமே புயல் காற்றில் பனி சேர்ந்தால் உயிர் தீயே உன்னை காக்க அன்பெனும் ஆயுதம் நானே என்றென்றும் வீரனே எனக்கான முகமே தினம் பார்க்க வரமே அன்பெனும் ஆயுதம் தானே உந்தன் நெஞ்சமே சுருக்கங்கள் நெருங்கும் நீ வேண்டும் உடனே அன்பெனும் ஆயுதம் தானே உந்தன் நெஞ்சமே விரலோடு விறல் கோர்த்து மார்போடு அணைப்பாயே அன்பெனும் ஆயுதம் நீயே என்றென்றும் வீரனே [Transliteracja] Uyir paadhi unakke Unil paadhi enakke Anbenum aayudham thaane Oru veeran nenjame Narai vandhum enakke Thunai neeye aruge Anbenum aayudham naane Oru veeran nenjame Puyal kaatril pani serndhaal Uyir theeye unai kaakka Anbenum aayudham naane Endrendrum veerane Enakkaana mugame Dhinam paarkka varame Anbenum aayudham thaane Undhan nenjame Surukkangal nerungum Nee vendum udane Anbenum aayudham thaane Undhan nenjame Viralodu viral korthu Maarbodu anaippaaye Anbenum aayudham neeye Endrendrum veeraneTeksty umieszczone na naszej stronie są własnością wytwórni, wykonawców, osób mających do nich prawa.