ஓயே ஓயல எந்த நாளும் ஓயல என்ன படச்சவன் கொடுகும் கை ஓயல
ஓயே ஓயல எந்த நாளும் ஓயல என்ன படச்சவன் கொடுகும் கை ஓயல ஓயே ஓயல எங்க வலை காயல நீ சொக்கும் படி சிரிச்ச சொன்னபரியா
சொன்னபரியா... சொன்னபரியா... சொன்னபரியா... நீ தானா வாரியா... சொன்னபரியா... சொன்னபரியா... சொன்னபரியா... தானா வாரியா... ஓயே ஓயல எந்த நாளும் ஓயல என்ன படச்சவன் கொடுகும் கை ஓயல ஓயே ஓயல எங்க வலை காயல நீ சொக்கும் படி சிரிச்ச சொன்னபரியா
பத்து காலு நண்டு பாத்தது சொன்னபரியா அது சுருண்டு சுண்ணாம்பா போய் ஒத்த காலில் நிக்குதடி முத்து குளிக்கும் பீட்டர் ஹா சொன்னபரியா அவன் காஞ்சி கருவாடா போய் குவாடர் ல முங்கிடானே
ஆ: ஒத்த மரமா எத்தன காலம் சொன்னபரியா கடலுல போன கட்டு மரமெல்லாம் கரைதான் ஏரிரிச்சா ஆமா அத்த மவனு மாம மவனு சொன்னபரியா இவன போல கடலின் ஆலம் ஏவனும் கண்டதில தானே
ஓயே ஓயல எந்த நாளும் ஓயல என்ன படச்சவன் கொடுகும் கை ஓயல ஓயே ஓயல எங்க வலை காயல நீ சொக்கும் படி சிரிச்ச சொன்னபரியாTeksty umieszczone na naszej stronie są własnością wytwórni, wykonawców, osób mających do nich prawa.