VIDEO
[Tamil] கண்ணீா் கனியே உன்னை கை விடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே மாலை சூடிய காலை கதிரின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே தூய்மையான என் சத்தியம் புனிதமானது இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன் பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன் செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன் நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன் கை பொருள் யாவையும் கரைத்தாலும் கணக்கு கேளேன் ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன் கண்ணீா் கனியே உன்னை கை விடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே மாலை சூடிய காலை கதிரின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே அர்த்த ஜாம திருடன் போல அதிர்ந்து பேசேன் காமம் தீரும் பொழுதும் எந்தன் காதல் தீரேன் மாத மலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன் நோய் மடியோடு நீ வீழ்ந்தால் தாய் மடியாவேன் சுவாசம் போல அருகில் இருந்து சுகப்பட வைப்பேன் உந்தன் உறவை எந்தன் உறவாய் நெஞ்சில் சுமப்பேன் உன் கனவுகள் நிஜமாக என்னையே தருவேன் உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன் கெட்டி மேளம் கெட்டி மேளம் காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே தூய்மையான என் சத்தியம் புனிதமானது (3) [Transliteracja] Kanneer kaniyae Unnai kai vidamaaten Sathiyam sathiyam Idhu sathiyamae Maalai soodiya Kaalai kathirin melae Sathiyam sathiyam Idhu sathiyamae Oru kuzhanthai polae Oru vairam polae Thuimaiyaana en sathiyam Punithamaanathu Ippiraviyil innoru pennai Sinthaiyilum thoden Pirithor pakkam manam saaya Piriyam kaapen Chella kolusin sinungal arinthu Sevai seiven Netri pottil mutham pathithu Nitham ezhuven Kai porul yaavaiyum Karaithaalum kanakku kelen Ovvoru vaadham mudiyum podhum Unnidam thorpen Kanneer kaniyae Unnai kai vidamaaten Sathiyam sathiyam Idhu sathiyamae Maalai soodiya Kaalai kathirin melae Sathiyam sathiyam Idhu sathiyamae Artha jaama thirudan pola Athirnthu pesen Kaamam theerum pozhuthum Enthan kaadhal theeren Maadha malarchi Maraiyum vayathil Maarbu kodupen Noi madiyodu nee veezhnthaal Thaai madiyaaven Swasam pola arugil irunthu Sugapadavaipen Undhan uravai endhan uravaai Nenjil sumappen Unn kanavugal nijamaaga Ennaiyae tharuven Un vaazhvu mannil neela En uyir tharuven Ketti melam ketti melam Kaadhal kanavaa undhan Karam vida maaten Sathiyam sathiyam Idhu sathiyamae Thaai vazhi vandha Engal dharmathin melae Sathiyam sathiyam Idhu sathiyamae Oru kuzhanthai polae Oru vairam polae Thuimaiyaana en sathiyam Punithamaanathu (3)Teksty umieszczone na naszej stronie są własnością wytwórni, wykonawców, osób mających do nich prawa.